இரவு பார்ட்டியில் நயன்தாரா - திரிஷா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்
நயன்தாரா - திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் கடந்த 18 வருடத்திற்கும் மேலாக முன்னணியில் உள்ளனர்.
தற்போது கூட இவர்கள் கைவசம் மூன்று படங்களுக்கும் மேல் இருக்கிறது. அந்த அளவிற்கு தற்போது வளர்ந்த வரும் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கிறார் நயன்தாரா - திரிஷா.
திரிஷாவுடன் தனது நட்பு குறித்து நடிகை நயன்தாராவிடம் ஒரு முறை கேட்கபோது, அவர் என்னுடைய தோழி கிடையாது என்று பல வருடங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
ஒன்றாக எடுத்துகொண்ட புகைப்படம்
ஆனால், அதன்பின் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டார்கள் என்பது போல் திரையுலகில் பேச்சு எழுந்தது.
இந்நிலையில், நயன்தாரா - திரிஷா இருவரும் ஒன்றாக பார்ட்டியில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
