கோவிலுக்கு சென்ற இடத்தில் நயன்தாராவிற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, புகைப்படத்துடன் இதோ
தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகள்
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிந்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
காதல் ஜோடிகளாக இருந்து வரும் இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

கோவிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இதனிடையே தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள முக்கிய கோவிலான காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் தரிசனத்தின் போது மேயர் பிரியா ராஜன் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

சென்னை கலெக்ஷனில் சொதப்பியதா சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் !
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan