நயன்தாரா திருமண நாளை ரொமான்ஸ் உடன் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Jun 08, 2025 09:46 PM GMT
Report

நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

நயன்தாரா திருமண நாளை ரொமான்ஸ் உடன் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க | Nayanthara Vignesh Shivan 3Rd Anniversary

திருமண நாள் ரொமான்ஸ்

இன்று தங்களது மூன்றாவது திருமண நாளை நயன்தாரா கணவர் உடன் கொண்டாடி இருக்கிறார்.

திருமண நாள் ஸ்பெஷலாக ரொமான்டிக் ஆக நயன்தாரா சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். இதோ..  

GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US