திருமணத்திற்கு முன்பே குழந்தைக்கு தயாரான நயன்தாரா-விக்னேஷ் சிவன்- பிரபலமே கூறிய தகவல்
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் கொண்டாடும் ஜோடிகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார். நானும் ரவுடித்தான் படப்பிடிப்பின் போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இப்போது திருமணமும் செய்துகொண்டார்கள்.
முதலில் திருப்பதியில் திருமணம் நடப்பதாக இருந்தது, பின் சில காரணங்களால் மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தின் புகைப்படங்கள் இதுவரை நிறைய வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தான் விக்னேஷ் சிவன் நேற்று தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக குழந்தைகளின் புகைப்படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
சினிமா பிரபலம்
பலரும என்ன இது இப்போது தான் திருமணம் நடந்தது என யோசிக்க அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள். குழந்தைக்காக கடந்த நவம்பர் மாதமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான வேலைகளை செய்துள்ளார்களாம்.
இதனை சினிமா பிரபலம் ஓருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
எனக்கு ப்ரின்ஸா இருக்கத விட உங்க ப்ரண்ட்ஸா இருக்க பிடிக்கும், மாஸ் காட்டிய SK