கணவர், குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ள நயன்தாரா.. போட்டோஸ் இதோ
By Kathick
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை நயன்தாரா பதிவிடுவார்.
குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்
அந்த வகையில், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ள நயன், அங்கிருந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..








அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம் News Lankasri

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US