நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு புதிய லுக்கில் வந்த நடிகர் அஜித்- புகைப்படங்களுடன் இதோ
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் பல வருட காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. இன்று காலை மகாபலிபுரத்தில் 10.30 மணியளவில் இருவரின் திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது.
திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளது, திருமண பத்திரிக்கையுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
காலை முதல் ரஜினி, ஷாருக்கான், டிடி, அட்லீ, கார்த்தி என பிரபலங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது அஜித்தும் தனது குடும்பத்துடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்துள்ளார் என செய்திகள் வந்த நிலையில் ஷாலினி மற்றும் அனோஷ்கா திருமணத்திற்கு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Shalini Mam & Anoushka Ajith attended #VigneshShivanNayanthara Marriage Function ? #Ajithkumar pic.twitter.com/HhPazoW6rg
— ?????? ?? (@Nelson_Ji) June 9, 2022
இவர்களை தாண்டி மற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ,













Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
