2 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... வெளிவந்த விவரம்
நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நாயகியாக நடிக்கும் போது இருவரும் காதல் ஏற்பட்டது.
பின் 2022ம் ஆண்டு சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
இவர்களது திருமணத்தில் ஷாருக்கான், ரஜினி என முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

2 நாளில் ரிலீஸ், அதற்குள் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் வேட்டையன்... இதுவரை செய்துள்ள வசூல்
திருமண வீடியோ
இவர்களது திருமண புகைப்படங்கள் எப்போதோ வெளியாகிவிட்டது ஆனால் வீடியோ வெளியாகாமல் இருந்தது. இவர்களது திருமண வீடியோவை வெளியிட நெட்பிலிக்ஸ் பல கோடி கொடுத்து வாங்கியிருந்தது.
கடந்த 2 வருடங்களாக அவர்களின் திருமண வீடியோ இருந்தும் வெளியிடாத நெட்பிளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளார்களாம்.
நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக் கூடிய டாகுமென்டரி படமாக திருமண வீடியோ வெளியாக இருக்கிறதாம்.

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu
