நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் சூர்யா-ஜோதிகா, சிகேனா-பிரசன்னா என்ற பிரபலமான ஜோடிகளின் லிஸ்டில் இப்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜுன் 9ம் தேதி படு விமர்சையாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின் இருவரும் அறிவித்த சூப்பர் தகவல் என்னவென்றால் அவர்களுக்கு குழந்தை பிறந்தது தான்.
தங்களது குழந்தைகளை கால்களை வைத்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் கியூட்டாக புகைப்படம் வெளியிட்டனர். நயன்தாரா இப்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார்.
சொத்து மதிப்பு
பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனேவை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான். ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். அதன்படி நயன்தாராவிற்கு தற்போது ரூ.165 கோடி அளவிற்கு சொத்து இருக்கிறதாம்.
மேலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நிறுவியுள்ளார். எனவே இருவரது சொத்து மதிப்பையும் சேர்த்து பார்த்தால் ரூ.250 கோடி தாண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வாரம் பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
