முத்த மழையில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட்

By Kathick Mar 10, 2024 11:40 AM GMT
Report

நடிகை நயன்தாரா

நயன்தாரா தனது கணவருடன் தற்போது வெளிநாட்டில் நேரத்தை செலவழித்து வருகிறார். விடுமுறை நாட்களை கொண்டாட சென்றுள்ளதாகவும் நயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

முத்த மழையில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட் | Nayanthara Vignesh Sivan Romantic Photoshoot

அவர் வெளியிட்ட அந்த புகைப்படத்தின் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விவாகரத்து சர்ச்சைக்கும் ஒரு முடிவு கிடைத்தது.

முத்த மழை

அதன்பின் தற்போது மீண்டும் தனது கணவருடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதில் விக்னேஷ் சிவனின் முத்த மழையில் நயன்தாரா மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிலர் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ஜோடியை பார்த்தா விவாகரத்து செய்து விட்டார்கள் என சர்ச்சை கிளப்புனீங்க என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள் :

முத்த மழையில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட் | Nayanthara Vignesh Sivan Romantic Photoshoot

முத்த மழையில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட் | Nayanthara Vignesh Sivan Romantic Photoshoot

முத்த மழையில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட் | Nayanthara Vignesh Sivan Romantic Photoshoot

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC எனும் திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US