உலகின் சிறந்த தாய் நயன்தாரா.. முதல் முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டி வெளியிட்ட அழகிய புகைப்படம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
முன்னணி நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.
இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பிறந்துள்ளது என அறிவித்தனர். இதனால் சில பிரச்சனையும் இவர்களை தேடி வந்தது. பின் அதை சட்டரீதியாக எதிர்கொண்டனர்.

ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய மகன்களின் பெயர் உயிர், உலகம் என கூறியிருந்தார்.
மகன்கள்
மேலும் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா தன்னுடைய மகன்களின் முழு பெயரான உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என கூறினார்.
இந்நிலையில், தற்போது நயந்தரரா தனது மகன்களை அரவணைத்து சூரியனையும், கடலையும் ரசிக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். மேலும், முதல் முறையாக தங்களது குழந்தைகளின் முகத்தை காட்டியுள்ளனர்.
இந்த பதிவில் குழந்தைகளின் பெயரில் இருக்கும் ‘N' என்ற வார்த்தை உலகின் சிறந்த தாய் நயன்தாரா என்பதை குறிக்கும் என கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதோ அந்த புகைப்படம்..
Dear friends ❤️
— VigneshShivN (@VigneshShivN) April 3, 2023
We have named our blessings , our babies like this ❤️
#Uyir RudroNeel N Shivan
உயிர் ருத்ரோநீல் N சிவன்#Ulag Daiwik N Shivan
உலக் தெய்விக் N சிவன்
N stands for their best mother in the world #Nayanthara ❤️
Happiest & proudest moments of life #Blessed pic.twitter.com/r4RHp0wC8f
இயக்குனர் யாராக இருந்தாலும் விஜய்க்கு ஜோடி இவர் தான்.. தளபதி 68 அப்டேட்