சமந்தாவை கட்டிப்பிடித்த வெட்கப்பட்ட நயன்தாரா.. வெளிவந்த அழகிய வீடியோ
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா.
இவ்விருவரும் முதல் முறையாக இணைந்து விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வெட்கப்பட்ட நயன்தாரா
இந்நிலையில், இப்படத்தை நயன்தாரா சமந்தா இருவரும் இணைந்து பார்க்கும் போழுது, நயன்தாரா தனது காட்சியை பார்த்து வெட்கப்பட்டு சமந்தாவை கட்டிபிடித்துக்கொள்கிறார்.
இந்த அழகிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது நயன்தாரா மற்றும் சமந்தா ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Never have been this emotional, Nayan Sam relationship is pure goals ?❤#Nayanthara @Samanthaprabhu2 #KaathuVaakulaRenduKaadhal pic.twitter.com/MktG1loeb5
— N'cafe... (@NayanCafe) April 17, 2022