காதலன் விக்னேஷ் சிவனுடன் கிறித்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நடிகை நயன்தாரா.. ரொமான்டிக் புகைப்படம் இதோ..
Nayanthara
Christmas
Vignesh Shivan
By Balakumar
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.
இவர் தமிழ் இயக்குனரான விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அவ்வப்போது இருவருக்கும் இணைந்து இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார் விக்னேஷ் சிவன்.
அது மட்டுமின்றி சமீபத்தில் தனது காதலியின் பிறந்தநாளை கேரளாவில் மிகவும் விமர்சையாக கொண்டாடினார்.
இந்நிலையில் கிறித்துமஸ் பண்டிகையை இருவரும் இணைந்து கொண்டாடியுள்ள ரொமான்டிக் புகைப்படத்தை நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்...

Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US