பட்டு புடவையில் ஜொலிக்கும் நடிகை நயன்தாரா.. கண்ணை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படம்

Nayanthara Photo Silk saree Classy look
By Balakumar Jan 20, 2021 05:06 PM GMT
Report

ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது தமிழ் 5திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கிறது. மேலும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படம் படமாக்கட்பட்டு வருகிறது.

படங்களில் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

ஆம் கடைசியாக இவர் நடிப்பில் செருப்பு விளம்பரம் வெளியானது. இந்நிலையில் மீண்டும் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு நடித்துள்ளாராம்.

அந்த படப்பிடிப்பின் போது பட்டு புடவையில் நடிகை நயன்தாராவை எடுத்த கண்ணை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

 இதோ அந்த புகைப்படங்கள்...

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US