கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு கியூட்டான செல்பி புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா !

nazriya fahad fasil
By Jeeva Aug 08, 2021 06:50 AM GMT
Report

நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிக குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர். 

அதனை தொடர்ந்து கடந்த 2014 நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இன்று பகத் பாசிலின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்  



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US