பொது இடத்தில் மனைவி நஸ்ரியாவை உப்பு மூட்டை தூக்கிய கணவர் பகத் பாசில்.. அழகிய தருணத்தின் வீடியோ

fahad fazil nazriya nazim
By Kathick Aug 22, 2021 03:50 PM GMT
Report

அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா.

இவர் மலையாள நடிகர் பாஹத் பாசிலை காதலித்து 7 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் நடிப்பதில் இருந்து தள்ளியே இருந்த நடிகை நஸ்ரியா, மீண்டும் தனது கணவரின் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்வார்.

அந்த வகையில் தற்போது பொது இடத்தில், தனது கணவர் தன்னை உப்பு மூட்டை தூக்கி செல்லும் அழகிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US