ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை நஸ்ரியா.. அதுவும் எப்படி தெரியுமா
photoshoot
nazriya nazim
By Kathick
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா.
இவர் மலையாள நடிகர் பாஹத் பாசிலை காதலித்து 7 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் நடிப்பதில் இருந்து தள்ளியே இருந்த நடிகை நஸ்ரியா, மீண்டும் தனது கணவரின் "டிரான்ஸ்" படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US