அபியிடம் தனது காதலை வெளிப்படுத்திய ராகவ்.. நீ நான் காதல் சீரியல் உணர்ச்சிபூர்வமான தருணம்
நீ நான் காதல்
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வண்ணம் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
அப்படி யங் ஜோடிகள் நடிக்க விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று நீ நான் காதல். ஹிந்தியில் வெற்றிகரமாக ஓடிய இஸ் பியார் கோ நாம் தூம் என்ற தொடரின் ரீமேக்காக தான் நீ நான் காதல் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒருபக்கம் ராகவ்-அபியின் மறைமுக காதல் காட்சிகள், இன்னொரு பக்கம் முரளியின் முகத்திரையை கிழிக்க வரும் காட்சிகள் என கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
புரொமோ
பரபரப்பாக கதைக்களம் ஓடிக் கொண்டிருக்க நீ நான் காதல் சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அபி மீது காதல் வந்தும் அதை வெளியே சொல்லாமல் தவித்துவந்த ராகவ் ஒருவழியாக தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதோ காதலை வெளிக்காட்டிய ராகவ்-அபியின் உணர்ச்சிபூர்வமான தருணங்கள்,

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
