விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ
நீ நான் காதல்
விஜய் டிவியில் கடந்த நவம்பர் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் நீ நான் காதல். Iss Pyaar Ko Kya Naam Doon? என்ற தொடரின் ரீமேக்காக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
நிறைய புதுமுகங்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடரில் சில நடிகர்கள் மாற்றமும் நடந்துவிட்டது.
200க்கும் அதிகமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி விட்டாலும் இன்னும் சண்டையிலேயே இந்த கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

நிச்சயதார்த்தம்
இந்த தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை தனுஷிக்.

இலங்கையில் இருந்து தொகுப்பாளினி கனவோடு வந்தவர் இப்போது நீ நான் காதல் தொடரில் நடிக்கிறார். இவருக்கு கடந்த நவம்பர் 27ம் தேதி மணி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri