பிரபல சீரியல் நடிகை நீலிமா இசை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..
நீலிமாவின் கியூட் பேமிலி
குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து, பின் கோலங்கள், மெட்டி ஒலி, தாமரை, வாணி ராணி உள்ளிட்ட சீரியலில்களில் நடித்து மக்களிடையே பிரபலமான நடிகை நீலிமா ராணி.
மேலும் இவர் பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, நான் மகான் அல்ல, மொழி உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீலிமா தன்னை விட 12 வயது அதிமான இசை வாணன் என்பவரை காதலித்து திருமண செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்களுக்கு பின்பே ஒரு மகள் பிறந்தார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் தனது இரண்டாவது குழந்தை பெற்றேடுத்தார் நீலிமா ராணி. இதனிடையே அப்பாக்கள் தினத்தை முன்னிட்டு நீலிமா அவரின் கணவர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவுடன் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் போஸ் கொடுத்துள்ளார். இதோ அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..
வெளிநாட்டில் மிக விலையுயர்ந்த காருடன் அஜித் எடுத்த போட்டோ- செம வைரல்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
