தகாத கேள்வி கேட்ட நபருக்கு சீரியல் நடிகை நீலிமா கொடுத்த பதில்
பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலம் ஆனவர் நீலிமா இசை. அவர் திருமணதிற்கு பிறகு நீலிமா ராணி எனபெயர் மாற்றிக்கொண்டார்.
அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து வந்த நிலையில் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அதில் இருந்து விலகினார். இந்த வருட தொடக்கத்தில் தான் நீலிமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நீலிமாவிடம் தகாத கேள்வி கேட்டிருக்கிறார். உங்க ப்ரா சைஸ் என்ன என ஒருவன் கேட்க "அதை ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும், நீ அதை விற்பனை செய்கிறாயா" என கேட்டிருக்கிறார்.
மேலும் இன்னொருவன் செ*ஸ் பற்றி கேள்வி கேட்க அவனுக்கு கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்து இருக்கிறார் அவர்.


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
