நடிகை நீலிமா இசையின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
நீலிமா ராணி
திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா இசை. குழந்தை நட்சத்திரத்தில் இருந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
ஆம் நான் மகன் அல்ல, இதயத்திருடன் , பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
குடும்ப புகைப்படம்
இதுமட்மின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை நீலிமா இசை, இசை வாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், தங்களது திருமண நாள் வாழ்த்தை தனது கணவருக்கு கூறி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை நீலிமா இசை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..




பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
