நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தின் மகளா இவர்?- இப்படி ஒரு திறமையா, வீடியோவுடன் இதோ

Yathrika
in பிரபலங்கள்Report this article
நீயா நானா
விஜய் தொலைக்காட்சியில் ஒரே ஒரு நிகழ்ச்சி பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது என்றால் அது நீயா நானா தான், அதிலும் கோபிநாத் என்ற ஒரே தொகுப்பாளர் நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார்.
ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமான தலைப்புகள், அதைப்பற்றி இவர் விவாதிக்கும் ஸ்டைலும் பார்ப்போரை ஈர்க்கும்.
காமெடி, கலாட்டா, சுவாரஸ்ய விஷயங்கள் என ஒவ்வொரு தலைப்பில் எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சியை நடத்துவார்.
கோபிநாத்தின் மகள்
கோபிநாத்திற்கு வெண்பா என்ற மகள் மட்டும் இருக்கிறார். அவருக்கு Guitar வாசிப்பது மிகவும் பிடிக்குமாம். அப்படி ஒரு வாசிக்கும் போது எடுத்த ஒரு வீடியோவை கோபிநாத் அவர்கள் எப்போதோ இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ இப்போது அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ