விஜய் டிவியில் இருந்து வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்- என்ன விஷயம் பாருங்க
கோபிநாத்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் டாப்பில் இருப்பது விஜய் டிவி.
இதில் பல தொலைக்காட்சிகளை போல படம், சீரியல்கள் என்று இல்லாமல் வித்தியாசமான ஷோக்கள் ஒளிபரப்பாக மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள்.
அப்படி இதில் பல வருடங்களாக ஹிட்டாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான்.
தொகுப்பாளர் கோபிநாத்தும் மக்களுக்கு ஆர்வம் குறையாத வகையில் நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.
புதிய டிவி
பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத் இப்போது வேறொரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
அதாவது அவர், Star Sports தமிழில் 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாக போகும் IPL போட்டியில் புதிய தொகுப்பாளராக கோபிநாத் இணைந்துள்ளார். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
You May Like This Video

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
