நீயா நானா புகழ் கோபிநாத்தின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான வீடியோ
தொகுப்பாளர்
நடிப்பது எப்படி கடினமோ அதேபோல தான் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது கஷ்டமான விஷயம். எல்லா விஷயமும் ஆரம்பம் என்பது கடினமாக இருக்கும் போக போக பழகிவிடும்,.
ஆனால் தொகுப்பாளருக்கு பெரிய பொறுப்பு உள்ளது, நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்த வேண்டும், வந்த விருந்தினர்களை ஆக்டீவாக பதில் சொல்ல வைக்க வேண்டும், காதில் ஒருவர் கூறுவதையும் கவனிக்க வேண்டும்.
இப்படி பல விஷயங்களை தொகுப்பாளர்கள் செய்ய வேண்டும். அப்படி ஒரு சிறந்த தொகுப்பாளராக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் தான் கோபிநாத்.
முதல்முறை வெளியான போட்டோ
விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் நீயா நானா நிகழ்ச்சி இவருக்கு பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தி தந்தது. இப்போது இந்நிகழ்ச்சியை மட்டும் விடாமல் நடத்தி வருகிறார்.
அதேசமயம் இன்ஸ்டாவிலும் நிறைய விஷயங்கள் குறித்தும், கருத்தும் தெரிவித்து வருகிறார். அப்படி ஒரு பதிவில் அவர் தனது அம்மா புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட அட இவர்தான் உங்களது அம்மாவா நன்றாக இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சன் டிவியின் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடரை நிறுத்தப்போகிறார்களா?- ரசிகர்கள் ஷாக்

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
