திட்டமிட்டு நெகடிவ் பதிவுகள்.. பின்னணியில் யார் என தெரியும்: சிக்மா நடிகர் சந்தீப் கிஷன்

By Parthiban A Oct 02, 2026 12:33 AM GMT
Report

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் சிக்மா. அந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படத்தை தீவிரமாக படக்குழுவினர் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

திட்டமிட்டு நெகடிவ் பதிவுகள்.. பின்னணியில் யார் என தெரியும்: சிக்மா நடிகர் சந்தீப் கிஷன் | Negative Tweets On Sigma Sundeep Kishan Angry Post

சந்தீப் கிஷன் காட்டமான பதிவு

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் நேரத்தில் அதிகமான நெகடிவ் பதிவுகள் சிக்மா படத்தை பற்றி வருகிறது எனவும், அதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என எனக்கு தெரியும் என்றும் சந்தீப் கிஷன் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

"I see a lot of targeted anti Tweets coming at me & my film over the last few days lol. I know exactly the people behind this & paying for this as well… Just reminding you that you have more to lose than me.. Direct ayipithe andaru dorikipitharu mari.. choosukondi" என அவர் பதிவிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US