பீஸ்ட் இரண்டாம் பாகம் வருமா.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் நெல்சன்..

vijay nelson dhilpkumar beast beast 2
By Kathick Apr 16, 2022 01:40 AM GMT
Report

விஜய் நடிப்பில் உருவாகியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று உலகளவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.

விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், அவர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய தவறிவிட்டது.

பீஸ்ட் 2

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் நெல்சன் திலிப்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

பீஸ்ட் இரண்டாம் பாகம் வருமா.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் நெல்சன்.. | Nelson About Beast Part 2

இதற்கு பதிலளித்த இயக்குனர் நெல்சன் ' சாத்தியம் இருக்கு ' என்று கூறியுள்ளார்.

மேலும் ' பீஸ்ட் படத்தின் கதையை எழுதும் போதே அப்படி ஒரு எண்ணம் இருந்தது. கதாபாத்திரத்தை வைத்து அதனை கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன் ' என வெளிப்படையாக கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US