நம்ம நினச்சா மாதிரி பெரிய ஹீரோ படம் பண்ண விடமாட்டாங்க.. உண்மையை உடைத்த இயக்குனர் நெல்சன்

vijay nelson dhilpkumar beast
By Kathick Apr 13, 2022 10:20 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலிப்குமார். இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படங்களை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் தோல்வியடைந்துள்ளது.

நம்ம நினச்சா மாதிரி பெரிய ஹீரோ படம் பண்ண விடமாட்டாங்க.. உண்மையை உடைத்த இயக்குனர் நெல்சன் | Nelson About Big Stars Doing Movie With Him

நினைச்ச மாதிரி படம் முடியாது

முதல் இரண்டு படங்களை நன்றாக இயக்கியிருந்த நெல்சன், பெரிய ஹீரோவை வைத்து எடுக்கும்பொழுது முதல் தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு இயக்குனர் நெல்சன் கொடுத்த பேட்டி ஒன்றில் " நம்ம நினைச்ச மாதிரி படம் பண்ணனும்னா பெரிய ஹீரோ ஒத்துக்கமாட்டாங்க " என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஒரு வேலை, பீஸ்ட் படத்தை குறித்து தான் அப்போது நெல்சன் கூறினாரா என்று பலராலும் சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US