ஆட்டோவில் சென்ற இயக்குனர் நெல்சன், கவின்.. வீடியோ வைரல்
சினிமா துறையில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் எல்லோரும் சொகுசு கார்கள் வைத்திருப்பார்கள். ஆனால் அதை விட்டுவிட்டு பிரபல இயக்குனர் நெல்சன் ஆட்டோவில் சென்று இருக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது.
இயக்குனர் நெல்சன் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். கவின் நடிக்கும் பிளடி பெக்கர் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். அதில் கவின் பிச்சைக்காரனாக நடித்து இருக்கிறார்.
ஆட்டோ
கவின், நெல்சன் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை பார்க்க சென்று இருந்தனர்.
அவர்கள் போட்டி முடிந்தபிறகு ஆட்டோவில் ஏறி சென்று இருக்கின்றனர். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Enraaa auto la poitu irukeengaa?#STARmovie #Kavin #STAR pic.twitter.com/IhdVfRUmeU
— ????????™ ᴴʸᵖᵉᵈ ᶠᵒʳ ˢᵀᴬᴿ ? (@Kavinian_) May 12, 2024
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை News Lankasri