ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நெல்சன்.. புகைப்படங்கள் இதோ
நெல்சன் - ஜெயிலர்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் நெல்சன் கடைசியாக ஜெயிலர் எனும் இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுத்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நெல்சன் பிறந்தநாள்
இந்த நிலையில், இன்று தனது cசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளனர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்..




என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
