விஜய்யின் பீஸ்ட் படம் எப்படிபட்ட கதை- நெல்சன் திலீப்குமாரின் ஓபன் டாக்
சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கியவர் நெல்சன். இது அவருக்கு இரண்டாவது படம், இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய சாதனை செய்து வருகிறது.
கொரோனாவிற்கு பின் ரிலீஸ் ஆன படங்களில் இந்த டாக்டர் படம் அதிக வசூலித்துள்ளது என்பது அதிகம் வரும் செய்தி.
டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இப்போது தளபதியை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் சென்றுகொண்டிருக்க நெல்சன் டாகடர் படத்திற்காக நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளார்.
அப்போது ஒரு பேட்டியில் பீஸ்ட் படத்தின் கதை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு நெல்சன் கோலமாவு கோகிலா. டாக்டர் படங்களை போல பீஸ்ட் படமும் ஒரு வித்தியாசமான கதை.
எனக்கும், தளபதிக்கும் ஒரு புதிய கதை என கூறியுள்ளார்.