இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை போட்டோ எடுத்த தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டிங் புகைப்படம்
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.
இதோ அந்த புகைப்படம்,

இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri