தளபதி விஜய் போல் நடனம் ஆடி அசத்திய நெல்சன் திலிப்குமாரின் மகன்.. வருங்கால நடிகர் ரெடியா
அனிருத் இசையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனத்தில் கடன்ஹட்ட 14ஆம் தேதி அரபிக் குத்து லிரிகள் பாடல் வெளிவந்தது.
நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் இதுவரை 45 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை அள்ளியுள்ளது.
மேலும், 24 மணிநேரத்தில் அதிக லைக்ஸ் மற்றும் பார்வையாளர்களை பெற்று சாதனையையும் படைத்துள்ளது அரபிக் குத்து.
இந்த பாடலை வைத்து விஜய் போல் நடனம் ஆடி ரசிகர்கள் பலரும், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் மகன், ஆத்விக் அரபிக் குத்து பாடலுக்கு, விஜய் போல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan