பீஸ்ட் படத்தின் முடிவை கண்டுகொள்ளதாக இயக்குனர் நெல்சன் ! இணையத்தில் வெளியான வீடியோ..

By Jeeva May 04, 2022 01:10 PM GMT
Report

விமர்சனங்களை சந்தித்த பீஸ்ட் திரைப்படம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனால் இப்படம் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை, மேலும் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் மீதான விமர்சனங்களும் வந்தபடியே இருந்தன. 

பீஸ்ட் படத்தின் முடிவை கண்டுகொள்ளதாக இயக்குனர் நெல்சன் ! இணையத்தில் வெளியான வீடியோ.. | Nelson Jolly Mode During Thalaivar 169

ஜாலியாக இருந்து வரும் நெல்சன் 

இதற்கிடையே தற்போது நெல்சன் இந்த விமர்சனங்கள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நடிகர் கவினுடன் விளையாடி பொழுதை கழித்து வருகிறார். இதனை கவின் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டு இருக்கிறார்.

இயக்குனர் நெல்சன் தமிழ் திரையுலகில் பெரியளவில் பேசப்படும் ஒரு இயக்குநராகி இருக்கிறார். ஏன்னென்றால் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களை அவர் தான் இயக்கி வருகிறார்.

அதன்படி பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியின் 169-வது படத்தை இயக்கவுள்ளார். நெல்சன் முந்தைய படம் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளதால், அனைவரின் கவனமும் தற்போது தலைவர் 169 படம் மீது திரும்பியுள்ளது.

 பீஸ்ட் படத்தின் முடிவை கண்டுகொள்ளதாக இயக்குனர் நெல்சன் ! இணையத்தில் வெளியான வீடியோ.. | Nelson Jolly Mode During Thalaivar 169

பீஸ்ட் படத்தின் முடிவை கண்டுகொள்ளதாக இயக்குனர் நெல்சன் ! இணையத்தில் வெளியான வீடியோ.. | Nelson Jolly Mode During Thalaivar 169

விஜய் சொன்ன விஷயத்தால் வியந்த போன டான் பட கதாநாயகி !

   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US