ஜெயிலர் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு நெல்சன் செய்திருக்கும் விஷயம்! வைரல் போட்டோ

By Parthiban.A Dec 03, 2022 09:20 AM GMT
Report

நெல்சன்

இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா படம் மூலமாக புகழ் பெற்றவர். அதற்கு பிறகு விஜய்யை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது. அடுத்து அவர் ரஜினி உடன் கூட்டணி சேர்ந்திருந்த. பீஸ்ட் படத்திற்கு நெகடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்ததும் அவரை ரஜினி படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என முதலில் செய்தி வந்தது. ஆனால் ரஜினி அவர் மீது நம்பிக்கை வைத்து அந்த படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டது.

ஜெயிலர் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு நெல்சன் செய்திருக்கும் விஷயம்! வைரல் போட்டோ | Nelson Takes Break From Jailer Movie Shooting

பிரேக் எடுத்த நெல்சன்

இந்நிலையில் தற்போது ஜெயிலர் ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு இயக்குனர் நெல்சன் தற்போது கத்தாரில் நடக்கும் FIFA உலகக்கோப்பையை காண சென்று இருக்கிறார்.

அங்கிருந்து அவர் வெளியிட்ட போட்டோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US