இயக்குனர் நெல்சன் வைத்த புதிய ட்விஸ்ட் ! பரபரப்பான அவரின் ட்வீட்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்து வருகிறது.
இதனிடையே இப்படத்தின் டீசர் குறித்து அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இயக்குனர் நெல்சன் ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆம் அனைவரும் எதிர்பார்த்து வரும் பீஸ்ட் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என்பதை "நாளை" என ஒரு வாரத்தையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அது பீஸ்ட் படத்தின் டீசர் ட்ரைலர் குறித்த அப்டேட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நாளை…
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022
தன் படத்தின் மோசமான விமர்சனத்தால் கண்ட்ரோல் மீறி உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான விஜய்

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
