கவின் வேண்டாம்.. பிச்சைகாரனாக அந்த ஹீரோவை நடிக்க வைக்க நினைத்தேன்: நெல்சன்

By Parthiban.A Oct 19, 2024 12:10 PM GMT
Report

நடிகர் கவின் தற்போது பிச்சைக்காரனாக நடித்து இருக்கும் பிளடி பெக்கர் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இருந்தது. ஒரு பிச்சைகாரணம் ஒரு அரண்மனைக்குள் சென்று வில்லனிடம் சிக்கிக்கொள்வது போல தான் கதை இருந்தது.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து இருக்கிறார்.

கவின் வேண்டாம்.. பிச்சைகாரனாக அந்த ஹீரோவை நடிக்க வைக்க நினைத்தேன்: நெல்சன் | Nelson Wanted To Cast Dhanush In Bloody Beggar

தனுஷ்

முதலில் இந்த ரோலுக்கு நடிகர் தனுஷ் தான் வேண்டும் என கூறினேன். ஆனால் கவின் தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சிவபாலன் உறுதியாக இருந்தார்.

தற்போது படத்தை பார்க்கும்போது தான் கவின் வேணாம் என நான் சொன்னது பெரிய தவறு என்பது புரிந்தது என நெல்சன் கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US