செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Box Office collection Nenjam Marappathillai Day 2
By Kumar Mar 07, 2021 08:00 PM GMT
Report

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை.

பல வருட காத்திருப்பிற்கு பின் வெளியான இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களையே அனைவரிடமும் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

ஆம், நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 2 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2.5 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US