உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் தமிழக வசூல்- இதுவரை இவ்வளவா?
உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் ஜாலியான கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தவர். உடனே தனது கதை தேர்வில் மிகவும் தெளிவாக நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள அழுத்தமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
இப்போது அவரது சிறப்பான நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படம் வெளியாகியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான Article 15 படத்தின் ரீமேக் படம் இது.
தமிழக வசூல்
தமிழக மக்கள் எப்போதும் நல்ல கதைக்களம் கொண்ட படமாக இருந்தாலும் அதற்கு பெரிய ஆதரவு தருவார்கள். அப்படி தான் இந்த நெஞ்சுக்கு நீதி படத்திற்கு மக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
ரிலீஸ் ஆகி 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் படம். ரூ. 6.2 கோடி வசூலித்துள்ளதாம்.
சிவகார்த்திகேயனின் டான் திரைப்பட இதுவரையிலான தமிழக வசூல்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
