நெஞ்சுக்கு நீதி தமிழகத்தில் மட்டும் இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?- முழு விவரம்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.
இப்படம் ஹிந்தியில் வெளியான ஆயூஸ்மான் குர்ரானா நடித்த Article 15 படத்தின் ரீமேக். படம் கடந்த மே 20ம் தேதி வெளியாகி இருந்தது. காதல் காட்சி, நடனம் என ஜாலியாக படங்கள் நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இப்படம் வேறு மாதிரியான கதைக்களத்தை கொண்டது.
படத்தில் அவரது நடிப்பு குறித்து ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
ஏ சென்டரில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது வரை தமிழகத்தில் மட்டும் படம் ரூ. 10 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ரிலீஸிற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படம் இவ்வளவு வசூலித்துள்ளதா?- செம கலெக்ஷன்
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri