உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த வசூல்! இத்தனை கோடி ஷேர் கிடைத்ததா?
By Parthiban.A
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படம் கடந்த மாதம் 20ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆர்டிகள்15 என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் இந்த நெஞ்சுக்கு நீதி.
ஜாதி வேற்றுமை என்கிற பெயரில் நடக்கும் மோசமான விஷயங்கள் பற்றி பேசும் நெஞ்சுக்கு நீதி படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படத்தின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.
அதில் பேசிய நடிகர் இளவரசு நெஞ்சுக்கு நீதி வசூல் விவரத்தை வெளியிட்டார். படம் மொத்தமாக 12 கோடி வசூல் செய்து உள்ளது என்றும், ஷேர் மட்டும் 6 கோடி கிடைத்து இருக்கிறது என தெரிவித்து உள்ளார்.
ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US