ஜகமே தந்திரம் படம் படைத்த மாபெரும் சாதனை.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர்.
சில சூழ்நிலை பிரச்சனை காரணமாக இப்படம் திரையரங்கில் வெளிவராமல், நேரடியாக ஓடிடி யில் வெளியானது.
16 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் உலக அளவில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற படம் என நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
இதனை டுவிட்டர் பக்கத்தில் தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Global list-il oru Madurai dada ? pic.twitter.com/tiOw1cH7uu
— Netflix India (@NetflixIndia) June 26, 2021

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
