அஜித் பெயரை வைத்து லைக்ஸ் அள்ள பாக்குறீங்களா.. டிவி நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவை உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித். அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது பெயரை சொன்னாலே எவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையை ஆதித்யா டிவி தொகுப்பாளரும் டிவி நடிகையுமான அகல்யா வெங்கடேசன் ட்விட்டரில் எந்த பதிவை போட்டாலும் அதில சம்பந்தமே இல்லாமல் அஜித், அஜித் குமார் என ஹாஸ் டேக்குகளை குறிப்பிட்டு ட்விட் போட்டு வருகிறார். குட் மார்னிங் மெசேஜ் சொன்னாலும் அதில் அஜித் பெயர் இருக்கும்.
அதை பார்த்த நெட்டிசனைகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். லைக்ஸ் அள்ளுவதற்காக இப்படி அஜித் பெயரை பயன்படுத்துறீங்களா என கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
Normal a post potaa likes varaadhunu therinju...#Ajithkumar #Ak nu tags potu likes vaangreenga ??
— Vishnu Vasanth (@VasanthCyber) December 7, 2021