பீஸ்ட் படத்தில் இதெல்லாம் காப்பியா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
விஜய் ரசிகர்கள் மிக அதிகம் எதிர்பார்புடன் காத்திருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி youtubeல் சாதனை படைத்து வருகிறது.
ஸ்பை ஏஜெண்டாக இருக்கும் விஜய் மால் ஒன்றில் அதிரடியாக மக்களை காப்பாற்றுகிறார். அது தான் ட்ரைலரில் விறுவிறுப்பாக காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை யோகி பாபுவின் படமான கூர்கா படத்தின் காபி என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் ஒரு ஆக்ஷன் காட்சியில் விஜய் கதவுகளை கொண்டு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்புவது போல காட்டப்பட்டு இருப்பது கமல்ஹாசனின் விக்ரம் பட ட்ரைலரில் பார்த்தது போலவே இருந்தது என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த சீன எங்கயோ டிஸ்கஸ் பண்ணப்ப லோகி, நெல்சன் ரெண்டு பேரும் இருந்துருக்காய்ங போல.. ஒன்னு சேந்தாப்ள எடுத்துருக்காய்ங.. அட்லீயும் கூட இருந்திருந்தா ஷாருக் படத்துலயும் கூட பாக்கலாம் ?? pic.twitter.com/YMRIU1LsCd
— ♔.. ஆஃப்கான் ..♔ (@iam_AKfan) April 2, 2022
Now 100% confirmed it's not a Beast It is Gurkha 2 ? pic.twitter.com/FFpeCi0qFX
— ⱼₐₐₗᵣₐₐ ⁷⁷⁷ (@777Chapter) April 2, 2022
Yenagada beast nu #Gurkha padata yeduthu vachirkinga pic.twitter.com/J98H87JRey
— BALA @ G (@balaji578) April 2, 2022
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)