முக்கிய போட்டியாளர்கள் எலிமினேஷன்.. விஜய் டிவியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் 10ம் சீசனில் போட்டியாளர்கள் தேர்வு முறை கொஞ்சம் வித்தியாசாக மாற்றப்பட்டு இருக்கிறது. போட்டியாளர்களை மேடைக்கு வர வைத்து, ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் பேச அனுமதி அளித்து, அதன் பின் ஆடியன்ஸ் வாங்கெடுப்பில் ஜெயிப்பவர் பிக் பாஸ் வீட்டுக்கு போவார், அதில் தோற்று போகும் போட்டியாளரால் மேடையிலேயே எலிமினேட் செய்யப்படுகிறார்.

எலிமினேஷன்
இந்த வருடம் பிக் பாசில் முக்கிய போட்டியாளராக இருப்பார் என ஷோ ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட விமர்சகர் பிரசாந்த் இன்று பிக் பாஸ் தொடக்க விழாவிலே எலிமினேட் ஆகிவிட்டார். மேலும் பலர் இப்படி எலிமினேட் ஆகி உள்ளனர்.
இதனால் விஜய் டிவியை நெட்டிசன்கள் விமர்சித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
Ada Paavihala 🤦♂️🤦♂️#BiggBossTamil10 pic.twitter.com/81jU3rRu7d
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 5, 2026
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri