ரஜினி பட நடிகைக்கு எதிராக கிளம்பிய நெட்டிசன்கள்.. ஷாக்கான நடிகை
தமிழ் திரையுலகில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
ஆனால் இதற்கும் முன் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவிற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ள நிலையில் ஆபாசமாக நடிக்கும் ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
ராதிகா ஆப்தே பர்செத் என்ற படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் நடித்துள்ளார் என்று, இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவை கைது செய்ய வேண்டும் என்று வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனால் அவரது ரசிகர்கள் பலரும் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவாக கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu