ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியலில் என்டரி கொடுக்கும் பிரபல நடிகர்... புரொமோவுடன் இதோ

By Yathrika Feb 01, 2026 08:40 AM GMT
Report

கெட்டி மேளம்

ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று தான் கெட்டி மேளம்.

பொன்வண்ணன், பிரவீனா, சாயா சிங் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த சீரியல் கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

சொந்தமாக வீடு கட்டி மகள்களுக்கு சிறப்பாக திருமணம் செய்து வைக்க கனவு கானும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையாக இந்த தொடர் உள்ளது.

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியலில் என்டரி கொடுக்கும் பிரபல நடிகர்... புரொமோவுடன் இதோ | New Actor Entry In Zee Tamizh Getti Melam Serial

தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே முக்கிய நாயகனாக கமிட்டான ரோஜா சீரியல் புகழ் சிப்பு சூரியன் இந்த தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் ஸ்ரீ கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த காரணத்தால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை நிறுத்தும் சன் டிவி... ரசிகர்கள் ஷாக்...

அந்த காரணத்தால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை நிறுத்தும் சன் டிவி... ரசிகர்கள் ஷாக்...

நியூ என்ட்ரி

விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இப்போது ஒரு நடிகர் புதிய என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகர் மதன் பாண்டியன் தான் சத்யாவாக புதிய என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அவரின் சத்யா கதாபாத்திரத்தால் கதையில் இனி ஒவ்வொரு நொடியும் வெறித்தனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதோ சத்யா கதாபாத்திரத்தின் என்ட்ரி புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US