ஜீ தமிழின் அண்ணா சீரியலில் கெத்தாக என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல நடிகர்... யார் தெரியுமா?

Report

அண்ணா சீரியல்

ஜீ தமிழ் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

அவர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த தொலைக்காட்சியில் நிறைய புத்தம்புதிய தொடர்கள் களமிறங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி ஜீ டிவியில் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று தான் அண்ணா தொடர்.

துர்கா சரவணன் இயக்க, கடந்த 2023ம் வருடம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் இதுவரை 400 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் கெத்தாக என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல நடிகர்... யார் தெரியுமா? | New Actor Entry Zee Tamizh Anna Serial

லேட்டஸ்ட் என்ட்ரி

மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முக்கிய நாயகன்-நாயகியாக நடிக்க அண்ணன்-தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இந்த தொடரில் லேட்டஸ்ட் என்ட்ரியாக ஒரு நடிகர் நுழைகிறார்.

அவர் வேறுயாரும் இல்லை, பிரபல நடிகர் ஈஸ்வர் தானாம். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US