பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரப்போகும் ஸ்பெஷல் நிகழ்ச்சி- சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்கள், புகைப்படத்துடன் இதோ

actor rioraj serials pandianstores ps
By Yathrika Oct 21, 2021 05:44 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் நல்ல ஹிட்டாக ஓடுகிறது. அண்மையில் சீரியலில் லட்சுமி அம்மாளின் இறப்பு எபிசோடுகள் படு ஹிட்டாக ஓடியது.

அதன்பிறகு சீரியலில் ஒரு நல்ல சந்தோஷ நிகழ்வு நடந்துள்ளது, அது என்னவென்றால் தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடி அந்த சந்தோஷ நிகழ்வை கொண்டாடி வருகிறார்கள். விரைவில் தனம் மகனின் பெயர் சூட்டும் விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ் கலந்துகொள்ள இருக்கிறார், அவர் சீரியல் செட்டில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US