சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியலில் 2 பேர் புதிய என்ட்ரீ- விறுவிறுப்பின் உச்சத்தில் கதை
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் தரமான கதைக்களததுடன் விறுவிறுப்பின் உச்சத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்க நாம் பார்த்து பழகிய சில நடிகர்கள் நடிக்கிறார்கள்.
ஆதிரை திருமணத்தால் TRPல் டாப்பில் வந்த இந்த தொடரில் இப்போது குணசேகரன் ஒருபக்கம் ஜீவானந்தத்தை சொத்திற்காக கொலை செய்ய முயற்சிக்க, இன்னொரு பக்கம் அவர் யார் என்ற தேடலில் மதுமிதா உள்ளார்.
இடையில் நந்தினி குணசேகரன் செயலால் கோபத்தில் உள்ளார்.

புதிய எண்ட்ரீ
இப்படி கதையில் புதியதாக வந்த ஜீவானந்தத்தால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் எழும்ப அடுத்தடுத்து என்ன ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இந்த நேரத்தில் தான் தொடரில் இரண்டு பேர் புதிய என்ட்ரீ கொடுக்க உள்ளனர். அவர்கள் வேறுயாரும் இல்லை ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி மற்றும் அவரது மகள் வெண்பா தானாம்.
இதோ அவர்களின் புகைப்படம்,

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா? நடிகை ஹேமா ராஜ்குமார் கொடுத்த ஹின்ட்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri