விஜய் டிவியின் கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை... யார் பாருங்க
கண்மணி அன்புடன்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 2024ம் ஆண்டு ஒளிபரப்பாகிய சீரியல் கண்மணி அன்புடன்.
காதல் கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
அன்பு-கண்மணியின் காதல் கதையாக தொடர் ஒளிபரப்பாகி வந்தது, ஆனால் இப்போது இவர்களின் கதையில் வெண்ணிலா என்ற கதாபாத்திரம் உள்ளே வந்துள்ளது.
அடுத்தடுத்து என்ன ஆகும், வெண்ணிலா சுயரூபம் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நியூ என்ட்ரி
இந்த நிலையில் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரீப்ரியா கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம், இவர் கார்த்திக்கு ஜோடியாக வருவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.